27 May 2022

Samacheer kalvi 6th Science Term 3 Unit 6 Answers in Tamil

Samacheer Kalvi 6th Science Term 3 Unit 6 Book Back Question and Answers/Solutions:

Samacheer Kalvi 6th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6th New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 6 – வன்பொருளும் மென்பொருளும் Answers/Solutions are provided on this page. 6th Std Science Book is of 1st and 2nd Term consists of 7 units, 3rd Term consists of 6 units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Science Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Science Book Back Solutions below. See below for the Samacheer Kalvi 6th Science Term 1 Unit 6 Book Back Answers PDF:




Samacheer Kalvi 6th Science Book Back Chapter 6 Term 3 Answers/Solutions Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 3 அலகு 6

வன்பொருளும் மென்பொருளும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE

2. கீழ்வருவனவற்றுள் எவை சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

3. LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

4. கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?
அ) WINDOWS
ஆ) MACOS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்

5. ______ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pen drive

II. பொருத்துக.

6th science book back questions with answer




III. சிறுவினா

1. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
Samacheer kalvi 6th Science Term 3 Unit 6 Answers in Tamil

2. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக.
விடை:
கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென் பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயங்கு தளமின்றி கணினியைப் பயன்படுத்த முடியாது. (எ.கா.) Linux, Windows, Mac, Android.6th science book back questions with answer in tamil

3. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:
கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. (எ.கா.) :

  1. லினக்ஸ்,
  2. ஜியோ ஜீப்ரா

Other Important links for 6th Science Book Answers in Tamil Medium:

Click here to download the complete 6th Science Book Back Solutions in Tamil- Samacheer Kalvi 6th Science Book Back Answers Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *