06 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 6 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 6 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 6 – ஒளி Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 6 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 06: ஒளி Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 06 – ஒளி

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படு
கோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
(அ) 0°
(ஆ) 45°
(இ) 90°

2. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது ____________
(அ) குழியாடி
(ஆ) குவியாடி
(இ) சமதளஆடி

3. பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது ____________
(அ) குழியாடி
(ஆ) குவியாடி
(இ) சமதள ஆடி

4. எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது
(அ) குழியாடி
(ஆ) குவியாடி
(இ) சமதள ஆடி

5. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,
அ) எதிரொளிக்கப்படுகிறது.
ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.
இ) விலகல் மட்டும் அடைகிறது.

6. ஒளியின் திசைவேகம் ____________ ல் பெருமமாக உள்ளது.
(அ) வெற்றிடத்தில்
(ஆ) கண்ணாடியில்
(இ) வைரத்தில்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது ____________ செல்கிறது.

2. தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி ____________

3. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் ____________ கோணத்தைப் பொறுத்தது.

4. 5 செ.மீ. குவிய தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = __________

5. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள் ____________.

விடை:

  1. குத்துக்கோட்டை
  2. குழியாடி
  3. படு
  4. 10 செ.மீ
  5. குழி

III. சரியா? தவறா? தவறெனில் திருத்தியமைக்க.

1. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.
விடை:
தவறு, ஒளி விலகல் கோணம் ஒளி விலகல் திசைவேகத்தைப் பொருத்தது

2. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது,
விலகல் அடைவதில்லை.
விடை:
தவறு. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகல் அடையும்.

3. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.
விடை: சரி

4. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய
பிம்பம் உருவாகும்.
விடை:
தவறு – குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலைகீழான மெய்பிம்பம் உருவாகும்

5. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே.
விடை: சரி




IV. பொருத்துக.

பட்டியல் I                                 பட்டியல் II

1. பிம்பத்தின் உயரத்திற்கும்     அ) குழியாடி
பொருளின் உயரத்திற்கும்
இடையேயான தகவு.

2. மலைகளில் காணப்படும்     ஆ) முழு அக எதிரொளிப்பு
மிகக் குறுகிய
வளைவுகளில் பயன்படுவது

3. தண்ணீருக்குள் உள்ள               இ) உருப்பெருக்கம்
நாணயம் சற்று மேலே
உள்ளது போல் தெ ரிவது

4. கானல் நீர்                                             ஈ) குவியாடி
5. பல் மருத்துவர்                                  உ) ஒளிவிலகல்
பயன்படுத்துவது

விடை: 1 – இ; 2 – ஈ; 3 – உ; 4 – ஆ; 5 – அ

V. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.

சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

1. கூற்று: மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து
நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே
பயன்படுத்தப்படுகிறது.

காரணம்: ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.
விடை: (இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
காரணம்: படுகோணம் i = எதிரொ ளிப்புக் கோணம் (r) = 0°
விடை: (அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VI. மிகச் சுருக்கமாக விடையளி.

1. குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவிய தொலைவு கொண்டது?
விடை :
(i) குழி ஆடி
(ii) குழி லென்ஸ்

2. நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை?
விடை :
குழி ஆடி

3. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப் படும்போது, பிம்பம் எங்கே உருவாகும்?
விடை :
பிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.

4. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல்
ஏற்படுகிறது?
விடை :
(i) மாறுபட்ட அடர்த்தி உள்ள ஊடகம்.
(ii) ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம்.

5. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன?
விடை :
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 10 மீவி-1

6. பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையே பயன்படுத்துகின்றனர். ஏன்?
விடை :
நேரான, பெரிதாகக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைக்கிறது.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *