06 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 11 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 11 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 11 – அணு அமைப்பு Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 11 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Chemistry questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 11: அணு அமைப்பு  Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 11 – அணு அமைப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. தவறான ஒன்றைக் கண்டுபிடி.

அ) 8O1817Cl37
ஆ) 18Ar407N14
இ) 14Si3015Pd31
ஈ) 24Cr5419K39
விடை: இ) 14Si3015Pd31

2. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது

அ) ஒரு அயனி
ஆ) ஒரு ஐசோடோப்
இ) ஒரு ஐசோபார்
ஈ) வேறு தனிமம்
விடை: ஆ) ஒரு ஐசோடோப்

3. நியூக்ளியான் குறிப்பது
அ) புரோட்டான் + எலக்ட்ரான்
ஆ) நியூட்ரான் மட்டும்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ) புரோட்டான் + நியூட்ரான்.
விடை: ஈ) புரோட்டான் + நியூட்ரான்.

4. 8035Br -ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ) 80, 80, 35
ஆ) 35, 55, 80
இ) 35, 35, 80
ஈ) 35, 45, 35
விடை : ஈ)35, 45, 35

5. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

அ) 2,8,9
ஆ) 2, 8, 1
இ) 2, 8, 8, 1
ஈ) 2, 8, 8, 3
விடை : இ) 2, 8, 8, 1

II. சரியா, தவறா? தவறெனில் திருத்துக:

1. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன.
விடை: சரி

2. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டது.
விடை: தவறு. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு ஒரே அணு எண்களைக் கொண்டது.

3. எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை.
விடை: சரி

4. ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
விடை: சரி

5. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.
விடை: தவறு. L- மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை _______ க்கு எடுத்துக்காட்டு.
விடை: ஐசோபார்

2. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _________
விடை: 2n2+

3. ___________ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.
விடை: யுரேனியம் – 235

4. 73Li ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ___________
விடை: 4

5. ஆர்கானின் இணைதிறன் ___________________
விடை: 0 (பூஜ்ஜியம்)




IV. பொருத்துக:

1. டால்டன் அ) ஹைட்ரஜன் அணு மாதிரி
2. சாட்விக் ஆ) நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு
3. ரூதர்போர்ட் இ) முதல் அணுக் கொள்கை
4. நீல்ஸ்போர் ஈ) பிளம்புட்டிங் மாதிரி
உ) நியூட்ரான் கண்டுபிடிப்பு

விடை: 1 – இ , 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

V. விடுபட்ட இடத்தை நிரப்புக:9th science Book Back Solutions
விடை :

9th Science Book Tamil Solutions

VI. மிகச் சுருக்கமாக விடையளி:

1. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
விடை:
பெரிலியம் (2,2)

2. K மற்றும் C1 ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.
விடை:
K+ ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)
Cl ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள துகள்கள் குறிக்கும் குறியீட்டின் பெயரினை எழுதி அவற்றின் கீழ் மற்றும் மேலே உள்ள எண்கள் எதனைக் குறிக்கின்றன என்பதனை விளக்குக.
விடை:

9th Science Answers in Tamil

4. X என்ற அணுவில் K, L, M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?
விடை:
மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
= K + L + M
= 2 + 8 + 18
= 28

5. எலக்ட்ரான் அமைப்பினைப் பொறுத்து இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை யாது?
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம்
ஆ. பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம்
விடை :
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் அணுக்களின் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரான் மட்டுமே உள்ளது. எனவே இவைகளின் இணைதிறன் 1

Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil

ஆ. பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அணுக்களின் இணைதிறன் கூட்டில் இரு எலக்ட்ரான்கள் உள்ளன, எனவே இவைகளின் இணைதிறன் 2

Samacheer Kalvi 9th Science Book Back Answers

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *