19 Mar 2022

Samacheer Kalvi 12th Political Science Unit 6 in Tamil

சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் அத்தியாயம் 6: இந்தியாவில் நிர்வாக அமைப்பு

Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science –இந்தியாவில் நிர்வாக அமைப்பு Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of 12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Political Science Unit 6 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the 12th Political Science Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 12th Political Science Unit 6 in Tamil PDF:

Tamil Nadu Class 12th Political Science Book Subject One Mark, Two Mark questions and answers Tamil Medium are available below. Check Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

12th Political Science – அத்தியாயம் 6: இந்தியாவில் நிர்வாக அமைப்பு Book Back Answers:

சரியான பதிலை தேர்வு செய்யவும்:

1. அனைத்து இந்தியப் பணிகளின் உறுப்பினர்களை யார் நியமனம் செய்வார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) மத்திய உள்துறை அமைச்சர்
இ) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர்
ஈ) இந்தியாவின் அட்டார்னி ஜெனரல்

2. மத்தியில் குடிமைப் பணியிடங்கள் நியமனங்களுக்குப் பொறுப்பான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு என்பது
அ) குடியரசுத்தலைவரின் அவசர சட்டத்தின் மூலம் 1950-இல் உருவாக்கப்பட்டது
ஆ) நாடாளுமன்றத்தால் நிறைவேற்று தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது
இ) அரசமைப்பால் அனுமதிக்கப்பட்டது
ஈ) இந்திய சுதந்திர சட்டம் 1947-இன் மூலம் உருவாக்கப்பட்டது

3. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் உருவாக்கம்
அ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது
ஆ) நாடாளுமன்றத்தால் முடிவு செய்யப்பட்டது
இ) குடியரசுத்தலைவரால் தீர்மானிக்கப்பட்டது
ஈ) உள்துறை அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டது

4. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவியின் முக்கிய செயல்பாடு என்ன?
அ) அனைத்து இந்திய மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் மூலம்
நியமனம் செய்தல்
ஆ) கடமையை நிறைவேற்றும் போது ஏற்படும் செலவுகளை ஏற்பதற்கான குடியரசுத் தலைவரிடம் அறிவுறுத்தல்
இ) குடிமைப் பணியாளர்களுக்கு எதிரான குடியரசுத்தலைவர் ஒழுங்கு நடவடிக்கை
எடுத்தல்
ஈ) இவை அனைத்தும்

5. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர்களின் பணிக்காலம் முடியும் முன்னே அவர்களை பணிநீக்கம் செய்வது?
அ) பிரதமர்
ஆ) மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்
இ) உச்ச நீதிமன்ற பரிந்துரையின் படி குடியரசுத்தலைவர்
ஈ) நாடாளுமன்றத்தின் பரிந்துரையின் படி குடியரசுத்தலைவர்

6. கீழ் கண்டதில் எது அனைத்து இந்தியப் பணி அல்ல
அ) இந்தியக் காவல் பணி
ஆ) இந்திய ஆட்சிப் பணி
இ) இந்திய வெளியுறவுப் பணி
ஈ) இந்திய பொருளாதார பணி

7. கீழ் கண்டதில் எது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சட்டபூர்வமான பணி அல்ல
அ) குடிமைப் பணியின் நியமனம், பதவிஉயர்வு, கட்டுபாடு ஆகியன தொடர்பாக
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்
ஆ) குடிமைப் பணியாளர்களின் நலன்கள், உரிமைகள் பேணுதல்.
இ) குடிமைப் பணியாளர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்தல்
ஈ) மாநிலத் தேர்வாணையச் செயல்களைக் கண்காணித்தல்.

8. புதிய அனைத்து இந்தியப் பணியை இவ்வாறு உருவாக்கலாம்?
அ) அரசமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம்
ஆ) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் ஆலோசித்து
இ) நாடாளுமன்றத்தின் மூலம்
ஈ) மத்திய அமைச்சரவையின் பரிந்துரை பேரில் குடியரசுத்தலைவர்

9. யாருடைய விசாரணையின் அடிப்படையில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாலையைக் குழு உறுப்பினர் பதவி நீக்கம் செயல்படலாம்?
அ) குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் குழு மூலம்
ஆ) உச்சநீதிமன்றம்
இ) உயர் நீதிமன்றம்
ஈ) மாநில ஆளுநர் மூலம்

10. இந்திய தற்காலிக நிதியிலிருந்து ஏற்கப்படும் செலவுகள்
அ) இதர நிதிநிலை அறிக்கையிலிருந்து வரும் சேமிப்புகளை மாற்றுவதன் மூலம்
ஆ) நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் கூடுதல் மற்றும் துணை நிதிகளை
மாற்றுவதன்மூலம்
இ) நிதி முழுவதும் தீரும்வரை மாற்றியமைக்கப்படாது
ஈ) பல மாநிலங்களில் இருந்து வரும் பங்களிப்புகளை ஈடுசெய்வதன் மூலம்




11. கீழ்கண்ட எந்த சட்ட முன்மொழிவு தீர்மானம் மத்திய நிதிநிலை அறிக்கையோடு தொடர்புடையது?
அ) ஒத்திவைப்பு தீர்மாகம்
ஆ) வெட்டு தீர்மானம்
இ) தணிக்கை தீர்மானம்
ஈ) இவையேதுமில்லை

12. மக்களவை வாக்குக் காக்கில் வாக்களிகிறார்
அ) நிதி நிலை அறிக்கை அறிமுகத்தில் இருந்து அதன் தொடர்ச்சியாக ஏற்படும் செலவுகளை ஏற்பதற்கு
ஆ) இரகசிய பணிகளின் செலவிற்காக / உளவு
இ) எதிர்பாராத செலவுகளை ஏற்பதற்காக
ஈ) இவையேதுமில்லை

13. கீழ்கண்டவற்றில் எந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையோடு சேர்ந்து அளிக்கப்படுகிறது?
அ) தற்காலிகசட்ட முன்வரைவு மற்றும் ஒதுக்கிட்டு சட்ட முன்வரைவு
ஆ) நிதி சட்ட முன்வரைவு
இ) நிதி சட்ட முன் வரைவு மற்றும் ஒதுக்கிட்டு சட்ட முன்வரைவு
ஈ) நேரடி சட்ட முன்வரைவு வரி மற்றும் மறைமுக வரி சட்ட முன்வரைவு

14. அரசமைப்பில் மத்திய அரசு பல வரிகளை விதித்து, வசூல் செய்து அதை மாநிலங்களோடு பகிர்ந்தளிக்கிறது. இதில் எந்த அரசமைப்பு அதிகாரம் மாநிவங்களுக்கு வரிகளை பகிர்வதற்கு முடிவெடுக்கிறது?
அ) மத்திய நிதி அமைச்சரி
ஆ) நிதி ஆணையம்
இ) திட்டக்குழு
ஈ) மத்திய அமைச்சரவை குடியரசுத்தலைவரோடு கலந்து ஆலோசித்தல்

15. நாடாளுமன்றம் பல்வேறு வழிகளில் நிதியை கட்டுப்படுத்துகிறது. அவற்றில் கீழ் காணும் பட்டியலில் எது தவறு
அ) மத்திய நிதிநிலை அறிக்கை தயாரித்து தாக்கல் செய்தல்
ஆ) தீர்வைகள், வரிவிதித்து வசூலிக்கிறது
இ) இந்திய பொது நிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிக்கிறது

16. இரண்டு அல்லது அதற்கு அதிகமாக எண்ணிக்கையிலான மாநிலங்களின் கூட்டுப் பணியாளர் தேர்வாமையம்
அ) எந்த சூழ்நிலையிலும் அமைவதற்கு வாய்ப்பில்லை
ஆ) நாடாளுமன்றமே அமைக்க முடியும்
இ) தொடர்புடைய மாதிவச்சட்டமன்றங்களின் ஒப்புதல் பெற்று நாடாளுமன்றம் மூலம் அமைத்திட முடியும்
ஈ) தொடர்புடைய மாநிலங்களின் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவரால் அமைக்க முடியும்

17. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முந்தைய அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1926
ஆ) 1930
இ) 1947
ஈ) 1950

18. நாடாளுமன்றம் பொதுவாக மூன்று கூட்டத்தொடர்களை கொண்டது, கீழ்வருபவற்றுள் தவறாக பட்டியலிடப்பட்டுள்ளது எது?
அ) நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர்
ஆ) பருவக்காலக் கூட்டத்தொடர்
இ) இளவேனிர்க்காலம் கூட்டத்தொடர்
ஈ) மழைக்காலக் கூட்டத்தொடர்

19. மக்களவை மாநிலங்களவையை விட உயர்ந்தது ஏனெனில்,
அ) மக்களவை நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு
ஆ) அமைச்சரவை குழு மக்களவைக்கு கட்டுப்பட்டது
இ) மக்களவை நிதிநிலை அறிக்கையை கட்டுப்படுத்துகின்றது.
ஈ) இவை அனைத்தும்

20. கூற்று (கூ): ஒரு அமைச்சகத்தின் அனைத்துக் கொள்கைகள் மற்றும் நிர்வாக
விவகாரங்களில் முதன்மை ஆவோசகர் அந்த அமைச்சகத்தின் செய்வாளர்
காரணம் (கா): குடிமைப் பணிகளின் தலைவர், அமைச்சக செயலாளர்
அ) கூற்றும், காரலாமும் சரியானவைகள் ஆகும். காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரலாமும் சரியானவைகளாகும். ஆனால் காரலாம் கூற்றை சரியாக
விளக்கவில்லை .
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

21. பொருத்துக
அ) கூடுதல் செயலாளர் – 1. பிரிவு
ஆ) கீழ்நிலைச் (under) செயலாளர் – 2. கோட்டம் (Division)
இ) துணைச் செயலாளர் – 3. துறை
ஈ) செய்வாளர் – 4. கிளை
– 5.பிரிவு
அ) 5423
ஆ) 1235
இ) 2135
ஈ) 3452

22. கூற்று: ஐந்தாண்டு திட்டங்கள் அடிப்படையிலான வளர்ச்சி மாதிரியை இந்தியா
பின்பற்றுகிறது.
காரணம்: ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் இலக்குகள் நிர்மயிக்கப்பட்டு அந்த
இலக்கை எட்டும் வகையில் அதிகாரிகள் பணியாற்றுமாறு முடுக்கிவிடப்படுகிறார்கள்.
அ) கூற்றும், காரவளமும் சரியானவைகள் ஆகும். காரலாம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரியாகவைகளாகும். ஆனால் காரம் கூற்றை சரியாக
விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Other Important Links for Samacheer Kalvi 12th Book Back:

For 12th Std Chapter 7 தேச கட்டமைப்பின் சவால்கள் Book Back Click Here – Chapter 7 தேச கட்டமைப்பின் சவால்கள் Book Back Answers

Click Here for Complete 12th Political Science Book Back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *