19 Mar 2022

Samacheer Kalvi 12th Political Science Unit 10 in Tamil

சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் அத்தியாயம் 10: இந்தியாவும் அண்டை நாடுகளும்

Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science – இந்தியாவும் அண்டை நாடுகளும் Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of  12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Political Science Unit 10 in Tamil Medium book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:




12th Political Science Vol. 1 & 2 Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 12th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

12th Political Science அத்தியாயம் 10: இந்தியாவும் அண்டை நாடுகளும் Book Back Answers:

சரியான பதிலை தேர்வு செய்யவும்:

1. கிழக்கு நோக்கி கொள்கையை உருவாக்கியவர்
அ) நரேந்திர மோடி
ஆ) இந்திரா காந்தி
இ) நரசிம்ம ராவ்
ஈ) ராஜிவ் காந்தி

2. இந்தியா அமைதி காக்கும் படையை எங்கு அனுப்பியது
அ) பங்களாதேஷ்
ஆ) மாலத்தீவு
இ) இலங்கை
ஈ) மியான்மர்

3. நவீன இந்தியாவின் சிற்பி
அ) எம்.என்.ராய்
ஆ) பி. ஆர். அம்பேத்கர்
இ) ஜவஹர்லால் நேரு
ஈ) ராஜாராம் மோகன் ராய்

4. கச்சத்தீவு எந்த நாட்டில் அமைந்துள்ளது.
அ) இலங்கை
ஆ) பர்மா
இ) பூடான்
ஈ) மாலத்தீவு

5. இந்திய சுதந்திரத்தின்போது காஷ்மீரின் மன்னர்
அ) குருமீத் சிங்
ஆ) அமரிந்தர் சிங்
இ) கரன் சிங்
ஈ) ஹரி சிங்

6. இந்தியா மறுசீரமைக்கப்பட்ட நாடு எது ?
அ) ஆப்கானிஸ்தான்
ஆ) வெனிசுலா
இ) கியூபா
ஈ) சீனா

7. சிம்லா ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது.
அ) இந்தியா-பாகிஸ்தான்
ஆ) இந்தியா- அமெரிக்கா
இ) இந்தியா-ரஷ்யா
ஈ) எதுவும் இல்லை

8. சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்.
அ) இந்திரா காந்தி
ஆ) ஜவஹர்வால் நேரு
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) வி.பி.சிங்

9. 9/11 தாக்குதல் எங்கு நடந்தது?
அ) அமெரிக்கார்
ஆ) பாகிஸ்தான்
இ) ஸ்பெயின்
ஈ) இந்தியா

10. ஐ.நா சபை உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1945
ஆ) 1919
இ) 1946
ஈ) 1944




11. பின்வருவற்றை கருதுக.
1. கிழக்கு நோக்கி கொள்கை’ என்பதற்கு கிழக்கு நாடுக்கிடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரித்தல் மேலும் தென் கிழக்காசிய பகுதிகளில் மட்டுமே கவளத்திற்குரியது.
2. ஆனால் ‘கிழக்கு நோக்கி செயல்பாடு” என்பது தெற்கு கிழக்கு பங்குமல்லாமல் கிழக்கு -ஆசியாநாடுகளின் பொருளாதார மற்றும்பதுகாப்பு ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துவதாகும்.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 இரண்டும் சரி
ஈ) 1, 2 இரண்டும் தவறு

12. பொருத்துக.
1. நேபாளத்தின் புதிய அரசமைப்பு – அ) 2014
2. கிழக்கு நோக்கி செயல்பாடு – ஆ) 1988
3.காக்டஸ் நடவடிக்கை – இ) 2007
4. சமஹிந்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு – ஈ) 2015
1) ஈ அ ஆ இ
2) ஆ ஈ அ இ
3) இ ஆ அ இ
4) அ ஈ ஆ இ

13. பின்வரும் வினா இரு அறிக்கைகளைக் கொண்டுள்ளது. கூற்றும் மற்றொன்று காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கூற்று: இந்தியாவாளது தெற்காசிய அண்டை நாடுகளால் பெரிய சகோதரர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெரும்பாவான அண்டை நாடுகளுடனான உறவில் நிறைய ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது.
காரணம்: தெற்காசிய அண்டை நாடுகளுக்கு 1970-களிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து சந்தேகம் உள்ளது.
அ) கூற்றும், காரணமும் சரியானவைகளாகும். காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரியாளவைகளாகும். ஆனால் காரணம் கூற்றை சரியாக
விளக்கவில்லை .
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Other Important Links for Samacheer Kalvi 12th Book Back:

For 12th Std Chapter 11 சர்வதேச அமைப்புகள் Book Back Click Here – Chapter 11 International Organizations Book Back in Tamil 

Click here for Complete 12th Political Science Book Back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *