24 Mar 2022

Samacheer Kalvi 12th Geography Unit 7 in Tamil

சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 7: பேணத் தகுந்த மேம்பாடு

Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 12 New Syllabus Geography – பேணத் தகுந்த மேம்பாடு Book Back Solutions 2022 available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of  08 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 12th Geography Unit 7 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 12th Standard Tamil Book Back Answers and 12th Geography guide Book Back Answers PDF. See below for the New 12th Geography Book Back Questions with Answer PDF:




12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 7: Sustainable Development – புவியியல் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. உலக சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி ஆலையத்திற்கு தலைமை வகித்தது யார்?
அ) ஜார்ஜ் பெர்கின்ஸ்மார்ஷ்
ஆ) கீரோஹார்லெம் ப்ரண்ட்லண்ட்
இ) எட்வர்ட் கோல்ட்ஸ்மித்
ஈ) ஃப்ருட்ஸ் ஷமச்செர்

2. கடல் மட்டம் நிலையாக ஆண்டுக்கு —அனவில் உயர்த்து கொண்டிருக்கிறது
அ) 0. 01 முதல் 0.25 செமீ
ஆ) 0.1 முதல் 0.25 செ.மீ
இ) 0.01 முதல் 0.025 செமீ
ஈ) 1 முதல் 0.25 செமீ

3. மழைநீர் சேமிப்பானது ——நீரின் தரத்தை அதிகரிக்கிறது
அ) கடல்
ஆ) பெருங்கடல்
இ) ஆறு
ஈ) நிலத்தடிநீர்

4. எது நக்க வாயுக்கள் வெளியிடுவதை குறைப்பதற்கான சியக்க வழிமுறை?
அ) பொது வாகனங்களைப் பயன்படுத்துதல்
ஆ) தனியார் வாகனங்களைப் பயன்படுத்துதல்
இ) மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துதல்
ஈ) இருசக்கர வாகனங்கள் ஒரு மாற்று வழி

5. சுற்றுச் சூழல் தாக்கம் மதிப்பிடல் (ETA) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1947
ஆ) 1950
இ) 1956
ஈ) 1978




6. UNFCCC என்பதன் விரிவாக்கம்
அ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு குழுவின் மாநாடு
ஆ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பு மாநாடு
இ) காலநிலை மாற்றும் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பின் பயான் மாநாடு
ஈ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பின் கூட்டம்.

7. உன் நாட்டிற்குள்ளும் உலக நாடுகளுக்கிடையேயும் சமமற்ற நிலையை குறைக்கல் என்பது போலத்தகுக்க மேம்பாட்டு
அ) இலக்கு 10
ஆ) இலக்கு 7
இ) இலக்கு 15
ஈ) இலக்கு 5

8) செப்டம்பர் 2015ல் நடைபெற்ற முக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் செயல்கட்டத்தில் போகத்தருக்க மேம்பாட்டு 2030 கோரிக்கைகள் உருவாக்கப்பட்டது. இதில் 17 நோக்கங்களும் 169 இலக்குகளும் நிர்கையிக்கப்பட்டன. இதில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
அ) 183
ஆ) 193
இ) 173
ஈ) 163

9) சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எந்த ஆண்டு போவத்தகுந்த மேம்பாடு என்கிற சொல்லைப் பயன்படுக்க ஆரம்பித்தது.
அ) 1990
ஆ) 1980
இ) 1970
ஈ) 1960

10) டிசம்பர் மாதம் 12, 2015 0 COP2 ல் நடைபெற்ற பாரிஸ் உடன்படிக்கையில் எல்லா நாடுகளும் – புவி வெப்பத்தைக் குறைக்க உறுதி ஏற்றன.
அ) 2 டிகிரிக்கு கீழ்
ஆ) 2 டிகிரிக்கு மேல்
இ) 2 டிகிரி செல்சியஸிலிருந்து 4 டிகிரி செய்சியஸ் வரை
ஈ) 2 டிகிரி செல்சியாவிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Book Back Click Here – Chapter 8 Man-Made Disasters – Public Awareness For Disaster Risk Reduction Book Back Answers in Tamil

Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *