24 Mar 2022

Samacheer Kalvi 12th Geography Unit 3 In Tamil

சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 3: வளங்கள்

Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Geography – வளங்கள் Book Back Solutions 2022 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of 8 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 12th Geography Unit 3 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 12th Geography guide Book Back Answers PDF unit-wise given below for free download and same given below. See below for the New 12th Geography Book Back Questions with Answer PDF:




12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 3: வளங்கள் – புவியியல் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
(அ) இவ்வளங்கள் பயன்படுத்திய பிறகு மீண்டும் கிடைக்கும்
(ஆ) இவ்வளங்களை இயற்கையிலேயே மீண்டும் உற்பத்தி செயல்படுத்துவதால் தீர்ந்து போகாதலையாகும்
(இ) காற்று, நீர், சூரிய ஆற்றல் போன்றவை புதுப்பிக்கக் கூடிய வளங்களுக்கு உதாரயங்கள் ஆகும்.
(ஈ) குறிப்பிட்ட அளவே உள்ளதால் ஒரு முறை பயன்படுத்திவிட்டால் மீண்டும் பெறமுடியாது.

2. கனிமங்களைப் பற்றிய உண்மையல்லாத வாக்கியத்தை அடையாளம் காண்க
(அ) கனிமங்கள், பொதுவாக தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளில் விரிசல்கள், பிளவுகள், வெடிப்புகள் மற்றும் இலைகப்புகளில் காணப்படுகின்றன.
(ஆ) பாறை இலைகாப்புகளில் காயப்படும் சிறிய அளவிலான கனிமங்கள் இழை Vain) என அழைக்கப்படுகின்றன.
(இ) பாறை இணைப்புகளில் காணப்படும் பெரிய அளவிலாய கனிமங்கள் வோட்ஸ் (Lacer) என அழைக்கப்படுகின்றது.
(ஈ) சிதைவடைந்த பாறைத்துகள்கள் நீரால் அடித்துச் செல்லப்படும் பொழுது கரையக்கூடிய துகள்கள் அகற்றப்பட்டும் கரையாத துகள்களை விட்டுச்செல்லும் இவ்வகையில் தோன்றுவதைச் சிதைவடைந்த எஞ்சிய துகள்கள் என்று அழைக்கப்படுகின்றன

3. பின்வரும் வாக்கியங்களை கவனித்து அதில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
(i) ஆஸ்திரேலியா, பிரேசில், ரஷ்யா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், உக்ரைன், கனடா போன்ற நாடுகளில் நல்ல தரமான இரும்புத்தாது காணப்படுகிறது.
(ii) உலகின் நியமிக்கப்பட்ட இரும்புத்தாது வைப்பில் ரஷ்யா மூன்றாவதாக உள்ளது.
(iii) உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தியாளர் ஆஸ்திரேலியா ஆகும்.
(IV) மிக அதிக அளவிலான (848) இருப்புத்தாதுவை 10 நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
(அ) i மற்றும் ii மட்டும்
(ஆ) i மற்றும் iii மட்டும்
(இ) iii மற்றும் IV
(ஈ) i மற்றும் IV மட்டும்

4. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
(அ) உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் சவுதி அரேபியா.
(ஆ) உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்வொய் உற்பத்தியாளர் ரஷ்யா.
(இ) உலகின் நான்காவது மிகப்பெரிய எலக்கொட் உற்பாத்தியாளர் இந்தியா
(ஈ) உலக எண்ணெய் இருப்பில் 6 ஐமத்திய கிழக்கு நாடுகள் கொண்டுள்ளன.

5. கீழ்கண்டவற்றில் தவறான வாக்கியத்தை அடையாளம் காண்க.
(அ) மரங்கள் நிலக்கரியாக மாறுவதன் முதல் நிலை மரக்கரி ஆகும். இதில் 15 முதல் 3 மட்டுமே கார்பன் உள்ளது.
(ஆ) லிக்னைட் அல்லது பழுப்பு நிலக்கரி தரம் குறைக்கு நிலக்கரி ஆகும் இதில் 3.4 முதல் 12 வரை கார்பன் உள்ளது.
(இ) பிட்டுமினஸ் அல்லது கற்கரி நிலக்கரி வணிக ரீதியிலான பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிலக்கரி ஆகும்.
(ஈ) ஆக்கிரசைட் நிலக்கரி மிக கடினமானது ஆனால் மிகவும் அதிகமான புகையை வெளிப்படுத்துவதோடு மிகக்குறைக்க அளவு சாம்பலைக் கொண்டுள்ளது.




6. பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு சரியான தெரிவை தேர்வு செய்யவும்
கூற்று (A) வளர்க்க பால் பண்லை மண்டலங்கள் ஈரப்பதம் மிகுந்த மிதக்குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளன.
காலம் (B) மிதக்குளிர் பிரதேசங்கள் சத்துக்கள் நிலைக்க புற்களை கொண்டுள்ளதோடு பால் பொருட்களின் தேவையும் மிகுந்துள்ளது.
(அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது Aயின் சரியான விளக்கம் அல்ல
(ஆ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் என்பது A யின் சரியான விளக்கம் ஆகும்
(இ) A என்பது உண்மை ஆனால் R என்பது தவறு
(ஈ) R என்பது உண்மை ஆனால் A என்பது தவறு

7. தவறாகப் பொருத்தியுள்ளதை அடையாளம் காண்க
கனிமங்கள் பண்புகள்
அ. கால்சியம் – கட்டமைப்பு துகள்கள்
ஆ. மெக்னீசியம் – மிளிரக்கூடிய மற்றும் ஒளிமயமான கனிமம்
இ. சோடியம் – ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் கனியம்
ஈ. பொட்டாசியம் – மற்றொரு கரைப்பான் மற்றும் இதய கனியம்
உ குளோரின் – இது ஒரு சுத்தப்படுத்தி

8. பின்வருவனவற்றுள் தவறான வாக்கியங்கள் எவை?
(i) நீர் மின்சாரம் ஒரு மாற்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.
(ii) இது புவியின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15% ஐ வழங்குகிறது.
(iii) சீனா மிகப்பெரிய நீர்மின் ஆற்றலைக் கொண்ட நாடு அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியா, -கனடா மற்றும் சையர் உள்ளன.
(iv) உலகின் மிகப்பெரிய நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு கனடா அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.
(அ) i , ii மற்றும் iii மட்டும்
(ஆ) i i , i i i மற்றும் iv மட்டும்
(இ) i i மற்றும் iv மட்டும்
(ஈ) i மற்றும் i i மட்டும்

9. பின்வருவனவற்றுள் எவை கனிமங்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறை அல்ல?
அ)மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் கனிமங்களின் தேவையைக் குறைக்கல்
ஆ)கனிம வளங்களைப் பாதுகாக்க சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
இ) கனிமங்களை மறுகழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துதல்
ஈ) அத்தியாவசியமற்ற கனிமங்களின் பயன்பாட்டை மாக்கப்படுத்துதல்.

10. வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு
அ) குறைக்க உறையிட்ட பொருட்களைத் தேர்ந்தெடுக்கல்
ஆ) மறுசுழற்சி அல்லது மறுபயன்பாடு கொண்ட பொருட்களைத் தேர்ந்தெடுக்கல்
இ) பொருட்களை வாங்குவதற்கு பைகள் அல்லது பெட்டிகளைப் பயன்படுக்காமல் நெகிழியைப் பயன்படுத்துதல்
ஈ) தேவையம்ப நெகிழிப் பைகள் மற்றும் உறையிட்ட பொருட்களை தவிர்த்தல்

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 4 தொழில்கள் Book Back Click Here – Chapter 4 Economic Activities Book Back Answers in Tamil

Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *