15 Mar 2022

12th Economics Chapter 10 Book Back Answers in Tamil

சமச்சீர் கல்வி 12th பொருளியல் – அத்தியாயம் 10: சுற்றுச்சூழல் பொருளியல்

Samacheer Kalvi 12th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 Economics New Syllabus – சுற்றுச்சூழல் பொருளியல் Book Back Solutions 2022 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Economics Book Portion consists of 12 Chapters. Check chapter-wise and Full Class 12th Economics Book Back Answers Tamil Guide 2022 PDF format for free download. 12th Economics Chapter 10 Book Back Answers in Tamil medium below:

English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Botany, Zoology, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Tamilnadu Class 12th Tamil Medium Economics guide Book Back Answers PDF listed below chapter-wise for free download. See below for the TN New 12th Economics Book Back Questions with Answer PDF:

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




12th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:

Tamil Medium 12th Samacheer Kalvi Economics Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economy questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

12th Economics – அத்தியாயம் 10: சுற்றுச்சூழல் பொருளியல் Book Back Answers

சரியான விடையை தெரிவு செய்க:

1. ‘என்வைரான்மென்ட்’ (Environment) என்ற வார்த்தை —————- என்ற பொருள் கொள்ளும் எந்த பிரஞ்ச வார்த்தையிலிருந்து தோன்றியது?

அ) என்வைரான்
ஆ) என்வைரான்ஸ்
இ) என்வைரோனியா
ஈ) என்வைர்

2. உயிர்சார்’ (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?

அ) உயிர் வாழ்வன
ஆ) உயிரற்றவை
இ) பருப்பொருள்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல

3. சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?

அ) அயனோஸ்பியர்
ஆ) லித்தோஸ்யியர்
இ) பையொஸ்பியர்
ஈ) மெஸ்ஸோஸ்பியர்

4. பொருள்சார் சமநிலை அணுகுமுறையை நிறுவியவர் யார்?

அ) தாமஸ் மற்றும் பிக்கார்டி
ஆ) ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி அய்யர்ஸ்
இ) ஜோன் ராபின்சன் மற்றும் ஜெ.எம். கீன்ஸ்
ஈ) ஜோசப் ஸ்டிக்லிஸ் மற்றும் எட்வர்ட் சேம்பா;லின்

5. சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை _________.

அ) சந்தைப் பொருட்கள்
ஆ) சந்தையிடா பொருட்கள்
இ) இரண்டும்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.

6. தூய பொதுப்பொட்களில், நுகர்ச்சி என்பது

அ) போட்டி உடையது
ஆ) போட்டியற்றது
இ) இரண்டும்
ஈ) மேற் சொன்ன எதுவுமல்ல

7. சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு காரணமானதும் _______ ஆகும்.

அ) நேர்மறை புற விளைவுகள்
ஆ) எதிர்மறை புற விளைவுகள்
இ) இரண்டும்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல

8. வெளிக் காற்றுமாசுவுக்கு ________காரணமாகும்.

அ) சூடாக்குவதும் சமைப்பதும்
ஆ) பாரம்பரிய அருப்புகள்
இ) மோட்டார் வாகனங்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

9. கார்பன் மேனாக்சைட் அதிகமாவதில் பங்களிப்பைச் செய்வது

அ) மோட்டார் வாகனங்கள்
ஆ) தொழில் செயற்பாடுகள்
இ) நிலையாக எரிபொருள் எரிக்கும் கருவிகள்
ஈ) மேற்சொன்ன எதுவுமில்லை

10. பின்வரும் எது உலக வெப்பயமயமாதலுக்கு காரணம்?

அ) பூமியின் ஈர்ப்பு விசை
ஆ) ஆக்ஸிஜன்
இ) மையநோக்கு விசை
ஈ) வெப்பநிலை அதிகமாதல்.

11. பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக் கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது?

அ) UV – A
ஆ) UV-C
இ) ஓசோன் படலம்
ஈ) மேற்சொன்ன எதுவுமில்லை



12 உலக வெப்பயமயமாதல் ________ என்றும் குறிப்பிடப்படுகிறது.

அ) சூழலியல் மாறுபாடு
ஆ) பருவநிலை மாறுபாடு
இ) வளிமண்டல மாறுபாடு
ஈ) மேற்சொன்ன எதுவுமில்லை

13. பின்வரும் எந்த ஒன்று உலக வெப்பயமயமாதலின் எதிர்பார்க்கப்படும் விளைவு?

அ) கடல் மட்டம் உயர்தல்
ஆ) மழைப் பொழிவு மாறுதல்
இ) பாலைவனம் அதிகரித்தல்
ஈ) மேற்சொன்ன அனைத்தும்.

14. சத்துக்களை அதிகப்படுத்தும் செயல் எப்படி அழைக்கப்படுகிறது?

அ) யூட்ரோபிகேசன்
ஆ) சத்துக்களை கட்டுப்படுத்துதல்
இ) செறிவூட்டல்
ஈ) சிஸ்டோஸ்மியாசிஸ்

15. மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம்

அ) பூச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
ஆ) நில மேம்பாடு
இ) விவசாய நிலங்கள் வழியாக பாய்ந்தோடும் மழைநீர்
ஈ) இரசாயன உரங்கள்

16. வன அழிவிற்கான முதன்மை காரணம் யாது?

அ) மரம் வெட்டும் தொழில்
ஆ) இயற்கை வன அழிவு
இ) நிலத்தை சமப்படுத்துதல்
ஈ) தட்பவெட்பநிலை சமப்படுத்துதுல்

17.மின்னணு கழிவுகளுகள் ________என்ற பொதுவாக குறிப்பிட்படுகின்றன.

அ) திடக் கழிவுகள்
ஆ) குப்பைக் கழிவுகள்
இ) இ-கழிவுகள்
ஈ) மருத்துவமனைக் கழிவுகள்

18. அமிலமழைக் _________ விளைவுகளில் ஒன்று.

அ) காற்று மாசு
ஆ) நீர் மாசு
இ) நில மாசு
ஈ) ஒலி மாசு

19. நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம் ______

அ) 2020
ஆ) 2025
இ) 2030
ஈ) 2050

20. கார நிலம் அதிகமாக காணப்படும் சமவெளி எது?

அ) சிந்து-கங்கை
ஆ) வட இந்திய
இ) கங்கை
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Other Important Links For 12th Samacheer Kalvi Economics Book Back:

Click Here for Complete 12th Samacheer kalvi Economics book back Answers – Samacheer Kalvi 12th Economics Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *